Thursday, November 19, 2009

மாணவர்கள்



 அன்று,
ஏகலைவன்களை
ஏமாற்றும் துரோனர்கள்  உள்ள வரை
எதிர்கால சமுதாயம்
கட்டைவிரலின்றிதான்  கையொப்பமிடும்....


இன்று,
துரோனர்களே
எங்களுக்கு எந்திர விரல்களும் உண்டு
நாங்கள் ஏகலைவன் போல் ஏமாறமாட்டோம் !

                                                             - மாணவர்கள்.


No comments:

Post a Comment